பாடல் #37449
காருண்ணியம் என்னும் கேடயத்தால்
🔤 Kaarunniyam Ennum Kaedayatthaal
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Dmin
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
காருண்ணியம் என்னும் கேடயத்தால் காத்துக்கொள்கின்றீர் கர்த்தாவே நீதிமானை ஆசீர்வதிக்கின்றீர் எதிர்கால பயமில்லையே நீர் எனக்குள் இருப்பதால் எதைக்குறித்தும் கலக்கமில்ல எனக்குள்ளே இருப்பதனால் நம்பும் மனிதர் சந்தோஷமாய் மகிழ்வுடன் பாடுவார்கள் அவர்களை நீர் காப்பாற்றுவீர் அனுதினமும் கைவிடாமல் தெரிந்துகொண்டீர் உமக்கொன்று அதை நான் அறிந்துகொண்டேன் நீதியுள்ள பலிசெலுத்தி உம்மையே நான் சார்ந்துகொண்டேன் உலகம் தருகின்ற மகிழ்வைவிட மேலான மகிழ்ச்சி நீரே சமாதானத்தால் நிரப்புகிறீர் சுகம் தந்து நடத்துகிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kaarunniyam Ennum Kaedayatthaal Kaatthukkolkinreer Kartthaavae Neethimaanai Aaseervathikkinreer Ethirkaala Payamillaiyae Neer Enakkul Iruppathaal Ethaikkuritthum Kalakkamilla Enakkullae Iruppathanaal Nampum Manidhar Santhoshamaay Makizhvudan Paatuvaarkal Avarkalai Neer Kaappaarruveer Anuthinamum Kaivitaamal Therinthukonteer Umakkonru Athai Naan Arinthukontaen Neethiyulla Paliselutthi Ummaiyae Naan Saarnthukontaen Ulakam Tharukindra Makizhvaivida Maelaana Makizhchsi Neerae Samaathaanatthaal Nirappukireer Sugam Thanthu Natatthukireer