பாடல் #37446
உமக்குத்தான் உமக்குத்தான் இயேசையா
🔤 Umakkutthaan Umakkutthaan Yesaiyaa
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Dmin
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 135 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்குத்தான் உமக்குத்தான் இயேசையா என் உடல் உமக்குத்தான் ஒப்புக்கொடுத்தேன் என் உடலை பரிசுத்தபலியாக - 2 உமக்குகந்த தூய்மையான ஜீவ பலியாய் தருகின்றேன் - 2 பரிசுத்தரே பரிசுத்தரே - 2 கண்கள் இச்சை உடல் ஆசைகள் எல்லாமே ஒழிந்துபோகும் -2 உமது சித்தம் செய்வது தான் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்-2 உலகப் போக்கில் நடப்பதில்லை ஒத்த வேஷம் தரிப்பதில்லை - 2 தீட்டானதை தொடுவதில்லை தீங்கு செய்ய நினைப்பதில்லை - 2 உமக்குத்தான் உமக்குத்தான் இயேசையா என் உடல் உமக்குத்தான் - 2 நானும் என் பிள்ளைகளும் உமக்குத்தான் நானும் என் குடும்பமும் உமக்குத்தான் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakkutthaan Umakkutthaan Yesaiyaa En Udal Umakkutthaan Oppukkotutthaen En Udalai Parisutthapaliyaaga - 2 Umakkugandha Thooymaiyaana Jeeva Paliyaay Tharukinraen - 2 Parisuttharae Parisuttharae - 2 Kankal Ichsai Udal Aasaigal Ellaamae Ozhinthupokum -2 Umathu Sittham Seyvathu Thaan Enrenraikkum Nilaitthirukkum-2 Ulakap Pokkil Natappathillai Ottha Vaesham Tharippathillai - 2 Theettaanathai Thotuvathillai Theengku Seyya Ninaippathillai - 2 Umakkutthaan Umakkutthaan Yesaiyaa En Udal Umakkutthaan - 2 Naanum En Pillaigalum Umakkutthaan Naanum En Kutumbamum Umakkutthaan - 2