பாடல் #37445
என்னைக் காண்பவரே
🔤 Ennaik Kaanpavarae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Dmin
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 98 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னைக் காண்பவரே தினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருகின்றீர் சுற்றிசுற்றி சூழ்ந்திருக்கின்றீர் -2 நான் அமர்வதும், நான் எழுவதும் - 2 நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் – என்னை எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம் எல்லாமே அறிந்திருக்கின்றீர் நடந்தாலும் படுத்தாலும் (நான்) அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா - (2) முன்னும் பின்னும் நெருக்கிநெருக்கி சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர் உம் திருக்கரத்தால் தினமும் என்னை பற்றி பிடித்திருக்கின்றீர் - நன்றி ராஜா கருவை உம் கண்கள் கண்டன – என் மறைவாய் வளர்வதை கவனித்தீரே அதிசயமாய் பிரமிக்கத்தக்க பக்குவமாய் உருவாக்கினீர் - நன்றி ராஜா உமது ஆவிக்கு மறைவாய் எங்கே நான் ஓட முடியும் உம் சமுகம் இல்லாமல் எப்படி நான் வாழமுடியும் - நன்றி ராஜா லீலி மலர் போல் மலந்திடுவேன் லீபனோன் மரம் போல் படந்திடுவேன்-2 கர்த்தரின் சமூகம் பனிதுளிப்போல் காலமெல்லாம் என் இதயத்திலே-2 நான் மலந்திடுவேன் நான் படர்ந்திடுவேன் நருமணமாய் பரவிடுவேன் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennaik Kaanpavarae Thinam Kaappavarae Aaraaynthu Arinthirukinreer Surrisurri Soozhnthirukkinreer -2 Naan Amarvathum, Naan Ezhuvathum - 2 Nanraay Neer Arinthirukkinreer – Ennai Ennanggal Aekkanggal Ellaam Ellaamae Arinthirukkinreer Natanthaalum Patutthaalum (naan) Appaa Neer Arinthirukkinreer Nanri Raajaa Yesu Raajaa - (2) Munnum Pinnum Nerukkinerukki Surri Ennai Soozhnthirukkinreer Um Thirukkaratthaal Thinamum Ennai Parri Pititthirukkinreer - Nanri Raajaa Karuvai Um Kankal Kandana – En Maraivaay Valarvathai Kavanittheerae Athisayamaay Piramikkatthakka Pakkuvamaay Uruvaakkineer - Nanri Raajaa Umathu Aavikku Maraivaay Engkae Naan Oda Mutiyum Um Samugam Illaamal Eppati Naan Vaazhamutiyum - Nanri Raajaa Leeli Malar Pol Malanthituvaen Leebanon Maram Pol Patanthituvaen-2 Karttharin Samoogam Panithulippol Kaalamellaam En Idhayatthilae-2 Naan Malanthituvaen Naan Patarnthituvaen Narumanamaay Paravituvaen -2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Am C Dm
Dm Gm A
Dm Gm A
Dm Bb F Bb
Gm A Dm
Dm(Bb) (Gm) F(C)
C(Gm) (C) Dm(F)(A)
Dm A Dm A(D)
Gm C F C(A)
Bb Am Dm
Dm(Bb) (Gm) F(C)
C(Gm) (C) Dm(F)(A)
Dm A Dm A(D)
Gm C F C (A)
Dm(Bb) (Gm) F(C)
C(Gm) (C) Dm(F)(A)
Dm A Dm A(D)
Gm C F C (A)
Dm(Bb) (Gm) F(C)
C(Gm) (C) Dm(F)(A)
Dm A Dm A(D)
Gm C F C (A)
Dm(Bb) (Gm) F(C)
C(Gm) (C) Dm(F)(A)
Dm A Dm A(D)
Gm C F C (A)