பாடல் #37444
இயேசு கிறிஸ்துவின்
🔤 Yesu Kiristhuvin
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: Dmin
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே எனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே இயேசுவின் இரத்தம் - 2 எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம் பாவ நிவர்த்தி செய்யும் திரு இரத்தமே பரிந்து பேசுகின்ற திரு இரத்தமே பரிசுத்தர் சமூகம் அணுகி செல்ல தைரியம் தரும் நல்ல திரு இரத்தமே ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமே உறவாட செய்திடும் திரு இரத்தமே சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமே சுகம் தரும் நல்ல திரு இரத்தமே வாதை வீட்டிற்குள் வராதிருக்க தெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே அழிக்க வந்தவன் தொடாதபடி காப்பாற்றின நல்ல திருஇரத்தமே புதிய மார்க்கம் தந்த திரு இரத்தமே புது உடன்படிக்கையின் திரு இரத்தமே நித்திய மீட்பு தந்த திரு இரத்தமே நீதிமானாய் நிறுத்தின திரு இரத்தமே ஆட்டுக்குட்டியானவர் இரத்தத்தினால் சாட்சி பகர்ந்த நல் வசனத்தினால் குற்றங்கள் சாட்டுகின்ற எதிரியின்மேல் ஜெயம் எடுத்தோம் இனி பயமில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Kiristhuvin Thiru Ratthamae Enakkaay Sindhappatta Thiru Ratthamae Yesuvin Rattham - 2 Enakkaay Sindhappatta Yesuvin Rattham Paava Nivartthi Seyyum Thiru Ratthamae Parinthu Paesukindra Thiru Ratthamae Parisutthar Samoogam Anuki Sella Thairiyam Tharum Nalla Thiru Ratthamae Oppuravaakkitum Thiru Ratthamae Uravaada Seythitum Thiru Ratthamae Sutthigarikkum Valla Thiru Ratthamae Sugam Tharum Nalla Thiru Ratthamae Vaathai Veettirkul Varaathirukka Thelikkappatta Nalla Thiru Ratthamae Azhikka Vandhavan Thotaadhapati Kaappaarrina Nalla Thiruratthamae Puthiya Maarkkam Thandha Thiru Ratthamae Puthu Udanbatikkaiyin Thiru Ratthamae Nitthiya Meetpu Thandha Thiru Ratthamae Neethimaanaay Nirutthina Thiru Ratthamae Aattukkuttiyaanavar Ratthatthinaal Saatsi Pakarndha Nal Vasanatthinaal Kurtranggal Saattukindra Ethiriyinmael Jeyam Etutthom Ini Payamillaiyae