பாடல் #37442
புதிய மாற்றம்
🔤 Puthiya Maartram
🎙 Pr. ஜே.ஆர். டேவிட் ராஜா • 💿 தாவீதின் குமாரன்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புதிய மாற்றம் - 3 வந்தது இயேசுவால் வந்தது இயேசு பிறந்ததால் வந்தது பூமியில் வந்தது என் வாழ்வினில் வந்தது அன்பே இல்லாத பூமியில் அன்பு பிறந்தது மகிமை இழந்த மனித வாழ்வினில் மகிமை பிறந்தது சிறுமைப்பட்டோரின் மத்தியில் நல்ல செய்தி வந்தது சிறைப்பட்டிருந்த ஜனத்திற்கு விடுதலை வந்தது பூமியின் மனுஷர் மேலே தேவ பிரியம் வந்தது பிரசன்னம் பிறந்தது நம் வாழ்வும் மலர்ந்தது பரலோக தேவ கண்கள் இந்த பூமியில் பதித்ந்தது மீட்பும் வந்தது சமாதானம் பிறந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puthiya Maartram - 3 Vandhathu Yesuvaal Vandhathu Yesu Pirandhathaal Vandhathu Poomiyil Vandhathu En Vaazhvinil Vandhathu Anpae Illaadha Poomiyil Anpu Pirandhathu Makimai Izhandha Manidha Vaazhvinil Makimai Pirandhathu Sirumaippattorin Matthiyil Nalla Seythi Vandhathu Siraippattirundha Janatthirku Vitudhalai Vandhathu Poomiyin Manushar Maelae Thaeva Piriyam Vandhathu Pirasannam Pirandhathu Nam Vaazhvum Malarndhathu Paraloga Thaeva Kankal Indha Poomiyil Pathithndhathu Meetpum Vandhathu Samaathaanam Pirandhathu