பாடல் #37440
இருளான உலகத்திலே
🔤 Irulaana Ulakatthilae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருளான உலகத்திலே ஒளியாக வந்தாராம் உன்னையும் என்னையும் ஒளியாய் மாற்றிட வந்தாராம்-2 பாலகன் இயேசு பிறந்தாராம் தேவ குமாரன் வந்தாராம் இம்மானுவேல் இன்று பிறந்தாராம் இரட்சகர் இயேசு வந்தாராம்-2 1.மெய்யான ஒளியாய் பூமிக்கு இறங்கி வந்தாராம்-2 உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்க வந்தாராம்-2-பாலகன் 2.ஜீவ ஒளியாய் பூமிக்கு இறங்கி வந்தாராம்-2 மரண (பாவ) இருளிலே வாழும் மக்களை மீட்டிடவே வந்தாராம்-2-பாலகன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irulaana Ulakatthilae Oliyaaga Vanthaaraam Unnaiyum Ennaiyum Oliyaay Maarrida Vanthaaraam-2 Paalakan Yesu Piranthaaraam Thaeva Kumaaran Vanthaaraam Immaanuvael Inru Piranthaaraam Iratsakar Yesu Vanthaaraam-2 1.meyyaana Oliyaay Poomikku Irangki Vanthaaraam-2 Ulakatthilae Vandha Endha Manushanaiyum Pirakaasippikka Vanthaaraam-2-paalakan 2.jeeva Oliyaay Poomikku Irangki Vanthaaraam-2 Marana (paava) Irulilae Vaazhum Makkalai Meettidavae Vanthaaraam-2-paalakan