பாடல் #37439
திருவாசலிலே நான் நின்று
🔤 Thiruvaasalilae Naan Ninru
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
திருவாசலிலே நான் நின்று உள்ளேன் நீர் அழைத்ததினால் நான் உயிர்வாழ்கின்றேன் என் தாயின் கர்ப்பத்தில் நீர் தெரிந்து கொண்டதால் நீரே எந்தன் கோட்டை குயவன் கையில் களிமண் நானே உகந்த பாத்திரமாக என்னை உருமாற்றினீர் நீரே என் சாரோனின் ரோஜா நீரே என் பெலனும் நீரே மலைபோல துன்பங்கள் என்னை சூழ்ந்த போது பனி போல ஆக்கிட வந்தவரே நீரே என் சாரோனின் ரோஜா நீரே என் பெலனும் நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thiruvaasalilae Naan Ninru Ullaen Neer Azhaitthathinaal Naan Uyirvaazhkinraen En Thaayin Karppatthil Neer Therinthu Kondathaal Neerae Endhan Kottai Kuyavan Kaiyil Kaliman Naanae Ugandha Paatthiramaaga Ennai Urumaarrineer Neerae En Saaronin Rojaa Neerae En Pelanum Neerae Malaipola Thunbanggal Ennai Soozhndha Pothu Pani Pola Aakkida Vandhavarae Neerae En Saaronin Rojaa Neerae En Pelanum Neerae