பாடல் #37438
உள்ளத்தில் அவரைப்போல்
🔤 Ullatthil Avaraippol
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளத்தில் அவரைப்போல் உள்ளமே இல்லை உலகத்தில் அவரைப்போல் எவருமில்லை - (2) அன்பான தேவன் அருமையான தேவன் என்றென்றும் காத்திடும் கைவிடாத தேவன் 1. அழியும் இவ்வுலகில் அழியாத தேவன் அன்போடு மீட்டிட உலகில் வந்தாரே -(2) அறைந்தனர் சிலுவையிலே அவருக்காய் வாழ்ந்திடுவேன் - நான்(2) 2. கவலைகள் பெறுக கஷ்டங்கள் நெருக்க கரம்பிடித்து என்னை என்றும் நடத்திடுவார் -(2) காத்திடுவார் இன்றும் என்றும் அவருக்காய் வாழ்ந்திடுவேன் - நான்(2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullatthil Avaraippol Ullamae Illai Ulakatthil Avaraippol Evarumillai - (2) Anpaana Devan Arumaiyaana Devan Enrenrum Kaatthitum Kaivitaadha Devan 1. Azhiyum Ivvulakil Azhiyaadha Devan Anpotu Meettida Ulakil Vanthaarae -(2) Araindhanar Siluvaiyilae Avarukkaay Vaazhnthituvaen - Naan(2) 2. Kavalaigal Peruga Kashtanggal Nerukka Karampititthu Ennai Enrum Natatthituvaar -(2) Kaatthituvaar Inrum Enrum Avarukkaay Vaazhnthituvaen - Naan(2)