பாடல் #37437
இருளில் மூழ்கிய மனுகுலம்
🔤 Irulil Moozhkiya Manukulam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இருளில் மூழ்கிய மனுகுலம் பெரிய வெளிச்சத்தைக் கண்டதே பாவத்தில் மூழ்கிய மனுகுலம் இரட்சகரைக் கண்டதே பிறந்தார் நம் இயேசு பிறந்தார் உதித்தார் நம் இயேசு உதித்தார் 1.நோயில் மூழ்கிய மனுக்குலம் பரம வைத்தியரைக் கண்டதே துக்கத்தில் மூழ்கிய மனுக்குலம் சந்தோஷத்தைக் கண்டதே 2.சாபத்தில் மூழ்கிய மனுக்குலம் ஆசீர்வாதத்தைக் கண்டதே மரணத்தில் மூழ்கிய மனுக்குலம் நித்திய ஜீவனைக் கண்டதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Irulil Moozhkiya Manukulam Periya Velicchatthaik Kandathae Paavatthil Moozhkiya Manukulam Iratsakaraik Kandathae Piranthaar Nam Yesu Piranthaar Uthitthaar Nam Yesu Uthitthaar 1.noyil Moozhkiya Manukkulam Parama Vaitthiyaraik Kandathae Thukkatthil Moozhkiya Manukkulam Santhoshatthaik Kandathae 2.saabatthil Moozhkiya Manukkulam Aaseervaadhatthaik Kandathae Maranatthil Moozhkiya Manukkulam Nitthiya Jeevanaik Kandathae