பாடல் #37434
உம் கை என் ஆத்துமாவை
🔤 Um Kai En Aatthumaavai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் கை என் ஆத்துமாவை அமர செய்யும் உம் கை என் காரியத்தை வாய்க்க பண்ணும் உம் கை என் சத்துருவை எட்டி பிடிக்கும் உம் கை அற்புதங்கள் செய்து முடிக்கும்-2 பறந்து காக்கும் பட்சி போல என்னை காக்கும் தேவனே பரந்த நேசம் உள்ள செட்டை கீழே தஞ்சம் கொண்டேனே-2 இயேசுவே....... உம்மை விட்டு நானும் எங்கே செல்லுவேன் இயேசுவே....... உம்மை விட்டு நானும் யாரை தேடுவேன்-2 மனம் திறந்து உணர்ந்து நான் என்னை உமக்கு தந்தேன் வழி பிறந்து மகிழ்ந்து உம்மை மீண்டும் நெருங்கினேன்-2 உம் சிலுவையை நினைக்க செய்திட்டீர் என் புலம்பலை மறக்க செய்திட்டீர் -பறந்து காக்கும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Kai En Aatthumaavai Amara Seyyum Um Kai En Kaariyatthai Vaaykka Pannum Um Kai En Satthuruvai Etti Pitikkum Um Kai Arpudhanggal Seythu Mutikkum-2 Paranthu Kaakkum Patsi Pola Ennai Kaakkum Devanae Parandha Naesam Ulla Settai Keezhae Thanjjam Kontaenae-2 Yesuvae....... Ummai Vittu Naanum Engkae Selluvaen Yesuvae....... Ummai Vittu Naanum Yaarai Thaetuvaen-2 Manam Thiranthu Unarnthu Naan Ennai Umakku Thanthaen Vazhi Piranthu Makizhnthu Ummai Meentum Nerungkinaen-2 Um Siluvaiyai Ninaikka Seythitteer En Pulambalai Marakka Seythitteer -paranthu Kaakkum