பாடல் #37428
தேவை எல்லாம் சந்திக்கும்
🔤 Thaevai Ellaam Santhikkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவை எல்லாம் சந்திக்கும் தெய்வம் யேகோவா யீரே வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும் அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே என் கண்கள் அதை பார்க்கவில்லை காதுகள் அதை கேட்கவில்லை இதயத்தில் தோன்றவுமில்லை நீர் எனக்காய் செய்கிறதை யேகோவா தெய்வமே தேவையெல்லாம் தருபவரே யேகோவா யீரெ எனக்காய் யாவும் செய்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevai Ellaam Santhikkum Theyvam Yaekovaa Yeerae Vaentikkolvatharkum Naan Ninaippatharkum Athigamaay Kiriyai Seyya Vallavarae En Kankal Athai Paarkkavillai Kaathugal Athai Kaetkavillai Idhayatthil Thondravumillai Neer Enakkaay Seykirathai Yaekovaa Theyvamae Thaevaiyellaam Tharubavarae Yaekovaa Yeere Enakkaay Yaavum Seypavarae