பாடல் #37426
வெண் பனி விழும் இரவில்
🔤 Ven Pani Vizhum Iravil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெண்பனி விழும் இரவில் வின் தூதர்கள் பாடிட-2 மந்தியில் மேய்ப்பார்கள் வியந்திட சுந்தரராய் பிறந்தார்-2 1.பாவியம் நம்மை ரட்சிகவே பாரினில் வந்த பரம நாதா-2 உம்மை அல்லால் ஒன்றும் இல்லை உம்மையன்டி நாங்கள் -2 2.மனுலகை மீட்க மகிமையாக மனுவாய் உதித்தார் மாபரனே -2 பாவங்கள் சாபங்கள் நீக்கிடவே பாலன் இயேசு பிறந்தார்-2 3.மாரியின் மடியில் மைந்தனாக மகவாய் உதித்தரர் மன்னவனே -2 உன்னையும் என்னையும் மீட்டிடவே உன்னதராய் பிறந்தார்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Venpani Vizhum Iravil Vin Thoodharkal Paatida-2 Manthiyil Maeyppaarkal Viyanthida Sundhararaay Piranthaar-2 1.paaviyam Nammai Ratsigavae Paarinil Vandha Parama Naathaa-2 Ummai Allaal Onrum Illai Ummaiyanti Naanggal -2 2.manulakai Meetka Makimaiyaaga Manuvaay Uthitthaar Maabaranae -2 Paavanggal Saabanggal Neekkidavae Paalan Yesu Piranthaar-2 3.maariyin Matiyil Maindhanaaga Makavaay Uthittharar Mannavanae -2 Unnaiyum Ennaiyum Meettidavae Unnatharaay Piranthaar-2