பாடல் #37425
வனாந்திரத்தில் எந்தன் ஜெபம்
🔤 Vanaanthiratthil Endhan Jebam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வனாந்திரத்தில் எந்தன் ஜெபம் வறண்டு தவிக்கும் வேலை தேவையால் வாடின நேரங்களில் என் தேவன் நீர் திருப்தியாக்கும் அக்கினியில் எந்தன் ஜெபம் சோதனை வழியிலும் பொன்னிலும் மேலான நம்பிக்கையே உருவாகும் என்னை உமக்காய் நான் பாடுவேன் நான் துதிப்பான் எதிரான ஆயுதம் வாய்க்காதே நான் மகிழ்வெண் தெரிவிப்பான் தேவன் என்றென்றும் என் வெற்றியே யுத்தத்திலே எந்தன் ஜெபம் வெற்றியின் பாதையிலே கிறிஸ்துவில் எந்தன் சுதந்திரமே அவர் வார்த்தையில் நிலைத்து நிற்பன் என் வாழ்விலே ஒவ்வொரு நாளும் நீர் தேவனே நான் பாடும் காரணமே நான் பாடும் காரணமே - 2 அறுவடையில் எந்தன் ஜெபம் செழிப்பும் பசுமையிலும் நான் பெட்ரா நிறைவை கொடுப்பா எனக்கே விதைப்பயனே உம வார்த்தையை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vanaanthiratthil Endhan Jebam Varantu Thavikkum Vaelai Thaevaiyaal Vaatina Naeranggalil En Devan Neer Thirupthiyaakkum Akkiniyil Endhan Jebam Sodhanai Vazhiyilum Ponnilum Maelaana Nampikkaiyae Uruvaakum Ennai Umakkaay Naan Paatuvaen Naan Thuthippaan Ethiraana Aayudham Vaaykkaathae Naan Makizhven Therivippaan Devan Enrenrum En Verriyae Yutthatthilae Endhan Jebam Verriyin Paathaiyilae Kiristhuvil Endhan Sudhanthiramae Avar Vaartthaiyil Nilaitthu Nirpan En Vaazhvilae Ovvoru Naalum Neer Devanae Naan Paatum Kaaranamae Naan Paatum Kaaranamae - 2 Aruvataiyil Endhan Jebam Sezhippum Pasumaiyilum Naan Petraa Niraivai Kotuppaa Enakkae Vithaippayanae Uma Vaartthaiyai