பாடல் #37423
வாரும் வாரும் வாரும் வாரும்
🔤 Vaarum Vaarum Vaarum Vaarum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாரும் வாரும் வாரும் வாரும் மேகம் மீதிலே வாரும் தாரும் தாரும் தாரும் தாரும் ஜீவ கிரீடத்தை தாரும் 1 - மாரநாத வாரும் நாதா மலை மீதிலே வாரும் நாதா - 2 இருளிலே பிரகாசிக்கும் வெளிச்சமே வாருமே - 2 2 - கற்புள்ள கன்னிகையாய் காத்திருக்கின்றோம் அக்கினி ஜுவாலையாய் வேகமாய் வாருமே - 2 பரலோக தூதருடன் மகிமையாய் வாருமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaarum Vaarum Vaarum Vaarum Maegam Meethilae Vaarum Thaarum Thaarum Thaarum Thaarum Jeeva Kireedatthai Thaarum 1 - Maaranaadha Vaarum Naathaa Malai Meethilae Vaarum Naathaa - 2 Irulilae Pirakaasikkum Velicchamae Vaarumae - 2 2 - Karpulla Kannikaiyaay Kaatthirukkinrom Akkini Juvaalaiyaay Vaegamaay Vaarumae - 2 Paraloga Thoodharudan Makimaiyaay Vaarumae