பாடல் #37421
பிராண நாதன் என்னில்
🔤 Piraana Naadhan Ennil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிராண நாதன் என்னில் வைத்ததாம் அன்பினை தியானிக்கும் போதெல்லாம் கண்ணீர் பெருகுதே அன்பின் சொரூபனாய் ஆருயில் நேசனாய் நீச தூசி என்னை நேசிக்கலானீரே குயவனின் கையினில் களிமண்ணை போலவே என்னை உம் கையிலே வைத்திட்டேன் நாயகா என் சொந்த இஷ்டமோ ஏதும் வேண்டாம் உம் நோக்கம் என்னிலே பூரணமாகட்டும்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Piraana Naadhan Ennil Vaitthathaam Anpinai Thiyaanikkum Pothellaam Kanneer Perukuthae Anpin Soroobanaay Aaruyil Naesanaay Neesa Thoosi Ennai Naesikkalaaneerae Kuyavanin Kaiyinil Kalimannai Polavae Ennai Um Kaiyilae Vaitthittaen Naayakaa En Sondha Ishtamo Aethum Vaentaam Um Nokkam Ennilae Pooranamaagattum.