பாடல் #37419
இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
🔤 Innum Thuthippaen Innum Porruvaen
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் இன்னும் உம்மை ஆராதிப்பேன் - 2 எக்காலமும் நான் துதிப்பேன் எந்நேரமும் நான் போற்றுவேன் - 2 1. வியாதியின் வேதனை பெருகினாலும் மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் - 2 மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர் உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் - 2 2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும் எல்லாமே முடிந்தது என்றாலும் - 2 எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர் என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் - 2 நல்லவர் வல்லவர் சர்வ வல்லவர் - 4 இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன் இன்னும் உம்மை ஆராதிப்பேன் 3. தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும் கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் - 2 என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர் நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innum Thuthippaen Innum Porruvaen Innum Ummai Aaraathippaen - 2 Ekkaalamum Naan Thuthippaen Ennaeramum Naan Porruvaen - 2 1. Viyaathiyin Vaedhanai Perukinaalum Maranatthin Payam Ennai Soozhnthaalum - 2 Meentum Ezhuppituveer Pelan Kotutthituveer Undhan Thazhumpugalaal Kunamaakkituveer - 2 2. Nampikkai Yaavumae Izhanthaalum Ellaamae Mutindhathu Enraalum - 2 Endhan Kallaraiyin Kallai Purattituveer Ennai Marubatiyum Uyirtthezhumbach Seyveer - 2 Nallavar Vallavar Sarva Vallavar - 4 Innum Thuthippaen Innum Porruvaen Innum Ummai Aaraathippaen 3. Thanimaiyin Ennanggal Soozhnthaalum Kanneerae Patukkaiyaay Maarinaalum - 2 Ennai Aravanaitthu Kattiyezhuppituveer Naan Izhandhavarrai Irattippaay Tharuveer - 2