பாடல் #37417
மரண இருள்
🔤 Marana Irul
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மரண இருள் பள்ளத்தாக்கில் நான் நடந்தாலும் பொல்லாப்புக்கு பயமே இல்ல வானம் பூமி படைத்தவர் என்னோடுண்டு பொல்லாப்புக்கு பயமே இல்ல என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர் என்னோடு வருகிறாரே பயமில்லை பயமில்லை நீர் என்னோடு இருப்பதினால் தயக்கமில்லை கலக்கமில்லை நீர் என்னோடு இருப்பதினால் உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டிடுவேன் கொள்ளை நோய்கள் என்னை அணுகாதே உந்தன் ரத்தம் யுத்தம் செய்திடுமே என்னை காக்கிறவர் என்னை சுமக்கிறவர் என்னோடு வருகிறாரே பயமில்லை பயமில்லை நீர் என்னோடு இருப்பதினால் கலக்கமில்லை தயக்கமில்லை நீர் என்னோடு இருப்பதினால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Marana Irul Pallatthaakkil Naan Natanthaalum Pollaappukku Payamae Illa Vaanam Poomi Pataitthavar Ennotuntu Pollaappukku Payamae Illa Ennai Kaakkiravar Ennai Sumakkiravar Ennotu Varukiraarae Payamillai Payamillai Neer Ennotu Iruppathinaal Thayakkamillai Kalakkamillai Neer Ennotu Iruppathinaal Ummaalae Naan Oru Saenaikkul Paaynthituvaen Ummaalae Naan Oru Mathilaiyum Thaantituvaen Kollai Noykal Ennai Anukaathae Undhan Rattham Yuttham Seythitumae Ennai Kaakkiravar Ennai Sumakkiravar Ennotu Varukiraarae Payamillai Payamillai Neer Ennotu Iruppathinaal Kalakkamillai Thayakkamillai Neer Ennotu Iruppathinaal