பாடல் #37415
பூவில் நான் என் ஓட்டம்
🔤 Poovil Naan En Ottam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பூவில் நான் என் ஓட்டம் முடித்து விண்ணில் என் வெகு மதிக்காய் பறந்திடுவேன் மறுரூபமாய் பரன் இயேசு ராஜன் சமூகம் தூதர் சேனை யாவுமே அணி அணியாய் என்னை வரவேற்க நிற்கின்றசூத வெள்ளையங்கி தரித்து எந்தன் நேசர் முன்பாக அல்லேலூயா பாடுவேன் 1. வெகுநாளாய் காண ஆவலாய் காத்திருந்த எந்தன் நேசரை மகிமையிலே காணும் வேளையிலே திருமார்பில் சாய்ந்திடுவேன் 2. நித்திய கை வேலையில்லாத புது சாலேம் நகரமதில் மணவாட்டியாய் சதாகாலமாய் பரமனோடு என்றும் வாழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Poovil Naan En Ottam Mutitthu Vinnil En Veku Mathikkaay Paranthituvaen Maruroobamaay Paran Yesu Raajan Samoogam Thoodhar Saenai Yaavumae Ani Aniyaay Ennai Varavaerka Nirkindrasoodha Vellaiyangki Tharitthu Endhan Naesar Munpaaga Allaelooyaa Paatuvaen 1. Vekunaalaay Kaana Aavalaay Kaatthirundha Endhan Naesarai Makimaiyilae Kaanum Vaelaiyilae Thirumaarpil Saaynthituvaen 2. Nitthiya Kai Vaelaiyillaadha Puthu Saalaem Nakaramathil Manavaattiyaay Sathaakaalamaay Paramanotu Enrum Vaazhuvaen