பாடல் #37414
கலங்குவதேனோ
🔤 Kalangkuvathaeno
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்குவதேனோ என் மகனே உன் கலக்கத்தின் காரணம் என்ன கலங்காதே என் மகனே என் மகளே உன் கண்ணீரை துடைப்பவர் ஜீவிக்கிறார் 1. குடும்பத்தின் பொறுப்புகள் எல்லாம் பாரமாய் இருக்கின்றதோ கர்த்தர் கரத்தில் உன் பாரத்தை வைத்துவிடு அவர் எல்லாமே பார்த்துக்கொள்வார் 2. எதிர்காலத்தை நினைக்கையிலே எல்லாமே மாயைதானோ உன்னால் ஆகாததெல்லாம் என் இயேசுவால் ஆகும் அதனால் நீ கலங்காதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkuvathaeno En Makanae Un Kalakkatthin Kaaranam Enna Kalangkaathae En Makanae En Makalae Un Kanneerai Thutaippavar Jeevikkiraar 1. Kutumbatthin Poruppugal Ellaam Paaramaay Irukkindratho Kartthar Karatthil Un Paaratthai Vaitthuvitu Avar Ellaamae Paartthukkolvaar 2. Ethirkaalatthai Ninaikkaiyilae Ellaamae Maayaithaano Unnaal Aakaadhathellaam En Yesuvaal Aakum Adhanaal Nee Kalangkaathae