பாடல் #37412
வாழ்வெல்லாம் நீயாகனும்
🔤 Vaazhvellaam Neeyaaganum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்வெல்லாம் நீயாகனும் நினைவெல்லாம் நீ ஆகனும்-2 இருளில் அமர்ந்தேன் ஒளியாய் வந்தீர் இருள் போக்கும் விடிவெள்ளியே காணாமல் போனேன் தேடி வந்தீர் என் நல்ல மேய்ப்பன் நீரே -2 அப்பா அப்பா நீர் இல்லா வாழ்வில் நிரந்தரம் என்று எதுவுமே இல்லை -2 (வாழ்) மனமுடைந்து நின்றேன் மருந்தாய் வந்தீர் என் நல்ல மருத்துவரே பெலவீனம் ஆனேன் பெலனாய் வந்தீர் எந்தன் கேடகமே-2 (அப்பா)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhvellaam Neeyaaganum Ninaivellaam Nee Aaganum-2 Irulil Amarnthaen Oliyaay Vantheer Irul Pokkum Vitivelliyae Kaanaamal Ponaen Thaeti Vantheer En Nalla Maeyppan Neerae -2 Appaa Appaa Neer Illaa Vaazhvil Nirandharam Enru Ethuvumae Illai -2 (vaazh) Manamutainthu Ninraen Marunthaay Vantheer En Nalla Marutthuvarae Pelaveenam Aanaen Pelanaay Vantheer Endhan Kaedakamae-2 (appaa)