பாடல் #37411
பரிசுத்தர் பரிசுத்தர் தேவன்
🔤 Parisutthar Parisutthar Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே போற்றி பாடுவேன் துதித்திடுவேன் நாளெல்லாம் பாடுவேன் நாளெல்லாம் துதிப்பேனே இயேசு ரட்சகரை -2 கருவிலே என்னை பாதுகாத்த உம் அன்பு பெரிதே ஐயா - 2 மகிமை உமக்கே உயர்த்திடுவேன் பாத்திரர் நீரே - 2 முழு இதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் முழு பெலத்தோடும் ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Parisutthar Parisutthar Devan Neerae Porri Paatuvaen Thuthitthituvaen Naalellaam Paatuvaen Naalellaam Thuthippaenae Yesu Ratsakarai -2 Karuvilae Ennai Paathukaattha Um Anpu Perithae Aiyaa - 2 Makimai Umakkae Uyartthituvaen Paatthirar Neerae - 2 Muzhu Idhayatthotum Muzhu Aatthumaavotum Muzhu Pelatthotum Aaraathikka Vaanjsikkiraen