பாடல் #37410
மனிதரின் நடுவே வசிப்பவரே
🔤 Manidharin Natuvae Vasippavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதரின் நடுவே வசிப்பவரே எம்மை உம் ஜனமாய் மாற்றினவரே எங்களின் தேவனாய் இருப்பவரே கண்ணீர் யாவையும் துடைப்பவரே மரணமும் துக்கமும் இனி இல்லையே வருத்தமும் கலக்கமும் இனி இல்லையே முந்தினவை யாவுமே ஒழிந்தனவே சகலமும் உம்மால் புதிதாயினவே அல்பாவும் நீரே ஒமேகாவும் நீரே... ஆதியும் அந்தமுமே... துவக்கமும் முடிவும் நீரே-2 ஜொலித்திடும் விடிவெள்ளி நட்சத்திரமே உதித்திடும் நீதியின் சூரியனே வார்த்தையால் உருவாக்கும் வல்லவரே நீதியாய் நடத்திடும் ஆளுனரே தெய்வத்துவத்தின் பரிபூரணமே இஸ்ரவேலின் ஜெயபலமே உறங்காமல் தூங்காமல் காப்பவரே கிருபையாய் என்னை மீட்ட இரட்சகரே பாத்திரர் நீரே பரிசுத்தர் நீரே உயிரோடு எழுந்தவரே என்றென்றும் ஆள்பவரே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidharin Natuvae Vasippavarae Emmai Um Janamaay Maarrinavarae Enggalin Devanaay Iruppavarae Kanneer Yaavaiyum Thutaippavarae Maranamum Thukkamum Ini Illaiyae Varutthamum Kalakkamum Ini Illaiyae Munthinavai Yaavumae Ozhindhanavae Sakalamum Ummaal Puthithaayinavae Alpaavum Neerae Omaekaavum Neerae... Aathiyum Andhamumae... Thuvakkamum Mutivum Neerae-2 Jolitthitum Vitivelli Natsatthiramae Uthitthitum Neethiyin Sooriyanae Vaartthaiyaal Uruvaakkum Vallavarae Neethiyaay Natatthitum Aalunarae Theyvatthuvatthin Paripooranamae Isravaelin Jeyapalamae Urangkaamal Thoongkaamal Kaappavarae Kirupaiyaay Ennai Meetta Iratsakarae Paatthirar Neerae Parisutthar Neerae Uyirotu Ezhundhavarae Enrenrum Aalpavarae-2