பாடல் #3741
இயேசு நாமம் ஒன்றை நம்புவீர்
🔤 Yesu Naamam Onrai Nampuveer
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு நாமம் ஒன்றை நம்புவீர் பூலோகத்தாரே 1. இயேசு நாமம் ஒன்றை நம்பும் இரட்சணயத்திற்க்கிதுவே ஸ்தம்பம் பேசும் வேறே நாமெல்லாம் பேருலகை இரட்சிக்காதே 2. பார்த்திபன் தாவீது குல கோத்திரம் கன்னிமரி பால் நேத்திரம் போல் உதித்து நேமியின் இரட்சகரான 3. பூதல தஞ்ஞான இருள் போக்கவே மெஞ்ஞான பெருஞ் ஜோதியாய் விளங்கும் நீதிச் சூரியனான மகத்துவ 4. பாவிகள் ஈடேற மோட்ச பாக்கியம் பெறுவதற்காய் ஜீவன் விட்டு உயிர்த்தெழுந்து சேணுலகுக்கேறிச் சென்ற 5. விண்டலத்தவர்கள் சூழ வெருண்டு அலகை பதறி வீழ மண்டலத்தை தீர்வை செய்ய மா முகில் மீதேறி வரும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Naamam Onrai Nampuveer Poologatthaarae 1. Yesu Naamam Onrai Nampum Iratsanayatthirkkithuvae Sthambam Paesum Vaerae Naamellaam Paerulakai Iratsikkaathae 2. Paartthiban Thaaveethu Kula Kotthiram Kannimari Paal Naetthiram Pol Uthitthu Naemiyin Iratsakaraana 3. Poodhala Thanjnjaana Irul Pokkavae Menjnjaana Perunj Jothiyaay Vilangkum Neethich Sooriyanaana Makatthuva 4. Paavigal Eetaera Motsa Paakkiyam Peruvatharkaay Jeevan Vittu Uyirtthezhunthu Saenulakukkaerich Sendra 5. Vindalatthavarkal Soozha Veruntu Alakai Pathari Veezha Mandalatthai Theervai Seyya Maa Mukil Meethaeri Varum