பாடல் #37408
உன் தூசியை உதரிடு
🔤 Un Thoosiyai Udharitu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன் தூசியை உதரிடு எழும்பு மகனே உன் தூசியை உதரிடு எழும்பு சீயோனே உன் தூசியை உதரிடு எழும்பிடு மகளே உன் தூசியை உதரிடு எழும்பிடு சீயோனே எழும்பு எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகனே/மகளை -2 1. உன்னை தள்ளினவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/ மகளே உன்னை வெறுத்தவர் முன்பு உன்னை உயர்த்துவர் மகனே/மகளே உயர்த்துவர் உயர்த்துவர் உயர்த்துவர் உன்னை உயர்த்துவர் -2 2. உன் கழுத்து மேல் இருக்கும் உன் பாரத்தை நீக்குவார் கர்த்தர் உன்னோடு என்றும் இருக்கிறார் இருக்கிறார் இருக்கிறார் இருக்கிறார் உன்னோடு இருக்கிறார் -2 3. உன்னோடு யாரும் இல்லை என்று சோர்ந்து போனாயோ மோசேயோடு இருந்த தேவன் உன்னோடு இருக்கிறார்-2 4. பெலன் கொள் பெலன் கொள் பெலன் கொள் நீ பெலன் கொள் மகனே எழும்பு எழும்பு எழும்பு நீ எழும்பு மகளே உயர்த்துவார் உயர்த்துவார் உயர்த்துவார் உன்னை உயர்த்துவார் 5. இருக்கிறார் இருக்கிறார் இருக்கிறார் உன்னோடு இருக்கிறார் பெலன் கொள் பெலன் கொள் பெலன் கொள் நீ பெலன் கொள் மகனே /மகளே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Un Thoosiyai Udharitu Ezhumpu Makanae Un Thoosiyai Udharitu Ezhumpu Seeyonae Un Thoosiyai Udharitu Ezhumpitu Makalae Un Thoosiyai Udharitu Ezhumpitu Seeyonae Ezhumpu Ezhumpu Ezhumpu Ezhumpu Nee Ezhumpu Makanae/makalai -2 1. Unnai Thallinavar Munpu Unnai Uyartthuvar Makanae/ Makalae Unnai Verutthavar Munpu Unnai Uyartthuvar Makanae/makalae Uyartthuvar Uyartthuvar Uyartthuvar Unnai Uyartthuvar -2 2. Un Kazhutthu Mael Irukkum Un Paaratthai Neekkuvaar Kartthar Unnotu Enrum Irukkiraar Irukkiraar Irukkiraar Irukkiraar Unnotu Irukkiraar -2 3. Unnotu Yaarum Illai Enru Sornthu Ponaayo Mosaeyotu Irundha Devan Unnotu Irukkiraar-2 4. Pelan Kol Pelan Kol Pelan Kol Nee Pelan Kol Makanae Ezhumpu Ezhumpu Ezhumpu Nee Ezhumpu Makalae Uyartthuvaar Uyartthuvaar Uyartthuvaar Unnai Uyartthuvaar 5. Irukkiraar Irukkiraar Irukkiraar Unnotu Irukkiraar Pelan Kol Pelan Kol Pelan Kol Nee Pelan Kol Makanae /makalae