பாடல் #37407
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
🔤 Singkaasanatthil Veerrirukkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் எங்கள் தேவன் நீரே பரிசுத்தரே பரலோகம் போற்றிடும் மகாராஜன் நீரே எல்லா முழங்கால் உம் முன் முடங்கிடுதே என் ஆவியோடும் உண்மையோடும் உம்மை ஆராதிப்பேன் உம் பாதம் கீழே அமர்ந்திருந்து என்றும் ஆராதிப்பேன்-2 ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் ஆராதிப்பேன் உம்மையே இயேசுவே-2-என் ஆவியோடும் ஒரு வார்த்தையாலே நான் காணும் யாவையும் சிருஷ்டித்த தேவன் நீர் மகத்துவரே அகிலத்தில் சிறந்தவர் உன்னதங்களில் உயர்ந்தவர் எல்லா நாமத்திற்கும் பாத்திரரே-என் ஆவியோடும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Singkaasanatthil Veerrirukkum Enggal Devan Neerae Parisuttharae Paralogam Porritum Makaaraajan Neerae Ellaa Muzhangkaal Um Mun Mudangkituthae En Aaviyotum Unmaiyotum Ummai Aaraathippaen Um Paadham Keezhae Amarnthirunthu Enrum Aaraathippaen-2 Aaraathippaen Ummai Aaraathippaen Aaraathippaen Ummaiyae Yesuvae-2-en Aaviyotum Oru Vaartthaiyaalae Naan Kaanum Yaavaiyum Sirushtittha Devan Neer Makatthuvarae Akilatthil Sirandhavar Unnathanggalil Uyarndhavar Ellaa Naamatthirkum Paatthirarae-en Aaviyotum