பாடல் #37403
ஏழை எந்தன் ஜெபத்திற்கு
🔤 Aezhai Endhan Jebatthirku
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே உம்மை விட்ட எனக்கு யாரப்பா இந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பா கூடாதது ஒன்றுமில்லப்பா- 2 முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும் செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் -2 கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 (எழை ஐந்து அப்பம் இரண்டு மீனையும் ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா-2 சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரே சோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே-2 கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பா கூடாதது ஒன்றுமில்லப்பா-2 காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரே கடனை எல்லாம் நொடி பொழுது தீர்த்து வைப்பவரே-2 கூடாதது ஒன்றுமில்லப்பா-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aezhai Endhan Jebatthirku Pathil Tharum Devanae Ummai Vitta Enakku Yaarappaa Indha Ulakilae Sondham Pandham Ellaam Neenggappaa Ummaalae Ellaam Kootumae Yesappaa Kootaadhathu Onrumillappaa- 2 Mudavanai Natakkakvaikka Ummaalae Kootum Sevidanai Kaetkakvaikka Ummaalaekootum -2 Kootaadhathu Onrumillappaa-yesappaa-2 (ezhai Ainthu Appam Irantu Meenaiyum Aiyaayiram Paerukku Poshittheenggappaa-2 Sornthu Pona Manidhanukku Unavu Thandhavarae Sornthitaamal Anuthinamum Natatthi Selpavarae-2 Kootaadhathu Onrumillappaa-yesappaa-2 Katal Mael Natanthu Vandhavarae Yesappaa Kootaadhathu Onrumillappaa-2 Kaarraiyum Katalaiyum Adakki Aalpavarae Katanai Ellaam Noti Pozhuthu Theertthu Vaippavarae-2 Kootaadhathu Onrumillappaa-2