பாடல் #37402
தள்ளினவன் தள்ளினான்
🔤 Thallinavan Thallinaan
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தள்ளினவன் தள்ளினான் தூக்கினவர் தூக்கினார் தூக்கினார் நிறுத்தினார் அரவணைச்சாரே நான் ஆடுறேன் பாடுறேன் துதிக்கிறேன் யாரால? யாரால? யாரால? யாரால? லலல லலல லலல லலல லல லலல லலல லலல லலல லல 1. உம்மாலே கூடும் உம் ஒருவராலே கூடும் உம் ஒருவராலே மட்டும் தானே கூடும் கூடும் - 2 இயேசுவால கூடும் அவர் ஒருவராலே கூடும் அவர் ஒருவராலே மட்டும் தானே கூடும் - 2 2. நான் தண்ணீரில் நடந்தாலும் மூழ்கிப் போக மாட்டேன் நான் அக்கினியில் நடந்தாலும் வேகாமலே இருப்பேன் - 2 நான் கொஞ்சம் ஸ்பெஷலு(Special), அவருடைய வெசலு(vessel) எனக்கு மட்டும்தான் இந்த லெவலு லெவலு லெவலு (level) - 2 3. தொட்டதுமே சுகமாக்கும் வல்லமையும் உள்ளவர் சாவுக்கே சாவால் இடும் அதிகாரம் உள்ளவர் - 2 உலகத்திற்கே கிங் (King), எனக்கும் அவர் கிங் (King), அவரை நினைக்கும்போதெல்லாம் வருது சங்(song) - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thallinavan Thallinaan Thookkinavar Thookkinaar Thookkinaar Nirutthinaar Aravanaichsaarae Naan Aaturaen Paaturaen Thuthikkiraen Yaaraala? Yaaraala? Yaaraala? Yaaraala? Lalala Lalala Lalala Lalala Lala Lalala Lalala Lalala Lalala Lala 1. Ummaalae Kootum Um Oruvaraalae Kootum Um Oruvaraalae Mattum Thaanae Kootum Kootum - 2 Yesuvaala Kootum Avar Oruvaraalae Kootum Avar Oruvaraalae Mattum Thaanae Kootum - 2 2. Naan Thanneeril Natanthaalum Moozhkip Poga Maattaen Naan Akkiniyil Natanthaalum Vaekaamalae Iruppaen - 2 Naan Konjjam Speshalu(Special), Avarutaiya Vesalu(vessel) Enakku Mattumthaan Indha Levalu Levalu Levalu (level) - 2 3. Thottathumae Sugamaakkum Vallamaiyum Ullavar Saavukkae Saavaal Itum Athikaaram Ullavar - 2 Ulakatthirkae King (King), Enakkum Avar King (King), Avarai Ninaikkumpothellaam Varuthu Sang(song) - 2