பாடல் #37401
ஒன்றும் தானாய் வரல
🔤 Onrum Thaanaay Varala
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஒன்றும் தானாய் வரல எல்லாம் கிருபையால் வந்தது கிருபை கிருபையே தேவ கிருபையே என்னை வாழ வைத்ததும் தேவ கிருபையே தோற்று போன இடத்தில் ஜெயத்தை தந்ததே சோர்ந்திடாமலே என்னை நிற்க செய்ததே மலைகள் விலகினாலும் மனிதர்கள் மாறினாலும் மாறும் இவ்வுலகில் உம் கிருபை மாறவில்லை தகுதி இல்லாத என்னையும் அழைத்தீரே ஊழியத்திலே என்னை உயர்தினதே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Onrum Thaanaay Varala Ellaam Kirupaiyaal Vandhathu Kirupai Kirupaiyae Thaeva Kirupaiyae Ennai Vaazha Vaitthathum Thaeva Kirupaiyae Thorru Pona Idatthil Jeyatthai Thandhathae Sornthitaamalae Ennai Nirka Seythathae Malaigal Vilakinaalum Manidharkal Maarinaalum Maarum Ivvulakil Um Kirupai Maaravillai Thakuthi Illaadha Ennaiyum Azhaittheerae Oozhiyatthilae Ennai Uyarthinathae