பாடல் #37397
நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம்
🔤 Neer Illaadha Vaazhkkaiyellaam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீர் இல்லாத வாழ்க்கையெல்லாம் கசப்பாய் மாறுதே நீர் இல்லாத நாளெல்லாம் வெறுமையாய் தோன்றுதே - 2 இயேசுவே என் ஆத்ம நேசரே என் உயிரோடு கலந்தவரே என் உயிரின் உயிரே மதுரமே மதுரமே தேனிலும் இனிமையே இனிமையே தெவிட்டாத அமுதமே அமுதமே நீரே ஆத்ம நேசர் எந்தன் நேசர் இயேசுவே பாடுவேன் வாழ் நாளெல்லாம் -2 ஆத்ம நேசரே எந்தன் இயேசுவே பாடுவேன் வாழ் நாளெல்லாம் -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neer Illaadha Vaazhkkaiyellaam Kasappaay Maaruthae Neer Illaadha Naalellaam Verumaiyaay Thonruthae - 2 Yesuvae En Aathma Naesarae En Uyirotu Kalandhavarae En Uyirin Uyirae Mathuramae Mathuramae Thaenilum Inimaiyae Inimaiyae Thevittaadha Amudhamae Amudhamae Neerae Aathma Naesar Endhan Naesar Yesuvae Paatuvaen Vaazh Naalellaam -2 Aathma Naesarae Endhan Yesuvae Paatuvaen Vaazh Naalellaam -2