பாடல் #37390
இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே
🔤 Yesuvae Yesuvae Ummaal Ellaam Kootumae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசுவே இயேசுவே உம்மால் எல்லாம் கூடுமே (2) கண்ணீரை துடைக்க கவலைகள் நீக்க கஷ்டங்கள் மாற்ற உம்மால் கூடுமே கூடுமே கூடுமே உம்மால் எல்லாம் கூடுமே பெலவீனன் என்னை பெலவானாய் மாற்ற சத்துவத்தை அளிக்க உம்மால் கூடும் ஆவியின் கனியால் என்னை நிரப்பி உம் சித்தம் செய்ய நடத்தினீர் நல்லவரே வல்லவரே அபிஷேகத்தை தருவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesuvae Yesuvae Ummaal Ellaam Kootumae (2) Kanneerai Thutaikka Kavalaigal Neekka Kashtanggal Maartra Ummaal Kootumae Kootumae Kootumae Ummaal Ellaam Kootumae Pelaveenan Ennai Pelavaanaay Maartra Satthuvatthai Alikka Ummaal Kootum Aaviyin Kaniyaal Ennai Nirappi Um Sittham Seyya Natatthineer Nallavarae Vallavarae Apishaegatthai Tharuvarae