பாடல் #3739
யேசு நாதா யேசு நாதா என் இதயத்தில்
🔤 Yaesu Naathaa Yaesu Naathaa En Idhayatthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யேசு நாதா யேசு நாதா என் இதயத்தில் வாருமே. இன்று வாரும்; தங்க வாரும் என் இதயத்தில் யேசுவே!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaesu Naathaa Yaesu Naathaa En Idhayatthil Vaarumae. Inru Vaarum; Thangga Vaarum En Idhayatthil Yaesuvae!