பாடல் #37387
என் தேவன் நல்லவரே
🔤 En Devan Nallavarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவன் நல்லவரே என்னை என்றும் காப்பவரே என் தேவன் பெரியவரே என்றும் என்னோடிருப்பவரே-2 எந்தன் சூழ்நிலைகள் உம் கரத்திலே என் கண்ணீரும் உம் துருத்தியிலே யெகோவாயீரே எல்லாம் பார்த்துக் கொள்வீர் உம்மை நான் பற்றி கொள்வேனே-2-என் தேவன் 1 ஆகாரின் அழுகையை பிள்ளையின் கதறலை கண்டவர் நீரல்லவோ நீரூற்றை கண்டிட கண்களை திறந்தீர் உந்தன் வல்லமையால்-2 எந்தன் சூழ்நிலைகள் 2.பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியால் ஆகும் என்றீர் பலத்த கரமும் ஓங்கிய புயமும் அற்புதம் செய்திடுமே பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியால் ஆகும் என்றீர் இல்லாமை இல்லாமல் மாறி போகும் நீர் ஒரு வார்த்தை சொன்னால் போதும் -எந்தன் சூழ்நிலைகள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Devan Nallavarae Ennai Enrum Kaappavarae En Devan Periyavarae Enrum Ennotiruppavarae-2 Endhan Soozhnilaigal Um Karatthilae En Kanneerum Um Thurutthiyilae Yekovaayeerae Ellaam Paartthuk Kolveer Ummai Naan Parri Kolvaenae-2-en Devan 1 Aakaarin Azhukaiyai Pillaiyin Katharalai Kandavar Neerallavo Neeroorrai Kantida Kankalai Thirantheer Undhan Vallamaiyaal-2 Endhan Soozhnilaigal 2.palamum Alla Paraakkiramam Alla Aaviyaal Aakum Enreer Palattha Karamum Ongkiya Puyamum Arpudham Seythitumae Palamum Alla Paraakkiramam Alla Aaviyaal Aakum Enreer Illaamai Illaamal Maari Pokum Neer Oru Vaartthai Sonnaal Pothum -endhan Soozhnilaigal