பாடல் #37385
உமக்கு சமானம்
🔤 Umakku Samaanam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்கு சமானம் இல்லையே (2) வானம் விரிக்கத்தக்க பூமி படைக்கத்தக்க வேறொருவர் இல்லையே - சமானம் இல்லையே எந்த சாயலுக்கும் உம்மை ஒப்பாக்கி பசும்பொன்னினாலே உம்மை செய்ய கூடுமோ??? வானமோ உமது சிங்காசனம் பூமியோ உமது பாதபடி - சமானம் இல்லையே தாயின் கருவிலே என்னை ஏந்திக்கொண்டு உம் கரத்தால் தினமும் தாங்கி கொண்டீர் என் நரைவயதில் என்னை காப்பவரே என் முதிர்வயதில் என்னை சுமப்பவரே - சமானம் இல்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakku Samaanam Illaiyae (2) Vaanam Virikkatthakka Poomi Pataikkatthakka Vaeroruvar Illaiyae - Samaanam Illaiyae Endha Saayalukkum Ummai Oppaakki Pasumponninaalae Ummai Seyya Kootumo??? Vaanamo Umathu Singkaasanam Poomiyo Umathu Paadhapati - Samaanam Illaiyae Thaayin Karuvilae Ennai Aenthikkontu Um Karatthaal Thinamum Thaangki Konteer En Naraivayathil Ennai Kaappavarae En Muthirvayathil Ennai Sumappavarae - Samaanam Illaiyae