பாடல் #37383
அபிஷேக நாதரே உம் அபிஷேகத்தைலத்தால்
🔤 Apishaega Naadharae Um Apishaegatthailatthaal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Bb
🥁 Beat: 3/4
⏱️ Tempo: 130 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அபிஷேக நாதரே உம் அபிஷேகத்தைலத்தால் பெலத்தின் மேல் பெலனடைய உம் அபிஷேகம் ஊற்றிடும் நறுமண பொருள்களும் ஒலிவ எண்ணெயும் அபிஷேக தைலமாய் என் மேல் இறங்கட்டும் பூமியின் ராஜாக்களை தெரிந்து கொண்டவரே இயேசுவின் இரத்தத்தால் அதிகாரம் பெற்றிட அபிஷேகம் ஊற்றுவீர் உந்தனின் சுவிசேஷத்தை உலகெங்கும் அறிவித்திட உம் நாமம் சொல்லிட ஜனங்களை சேர்த்திட அபிஷேகம் ஊற்றுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Apishaega Naadharae Um Apishaegatthailatthaal Pelatthin Mael Pelanataiya Um Apishaegam Oorritum Narumana Porulkalum Oliva Enneyum Apishaega Thailamaay En Mael Iranggattum Poomiyin Raajaakkalai Therinthu Kondavarae Yesuvin Ratthatthaal Athikaaram Perrida Apishaegam Oorruveer Undhanin Suvisaeshatthai Ulakengkum Arivitthida Um Naamam Sollida Jananggalai Saertthida Apishaegam Oorruveer