பாடல் #37381
வெட்கப்பட்டுப் போவதில்லை
🔤 Vetkappattup Povathillai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு போதும் வெட்கப்பட்டுப் போவதில்லை ஒரு நாளும் வெட்கப்பட்டுப் போவதில்லை இயேசு இருப்பதால் இயேசு என்னோடு இருப்பதால் இயேசு என்னோடு நடப்பதால் இயேசு என்னோடு வசிப்பதால் வெட்கப்பட்டுப் போவதில்லை அல்லேலூயா … (3) அல்லே… லூயா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vetkappattup Povathillai Oru Pothum Vetkappattup Povathillai Oru Naalum Vetkappattup Povathillai Yesu Iruppathaal Yesu Ennotu Iruppathaal Yesu Ennotu Natappathaal Yesu Ennotu Vasippathaal Vetkappattup Povathillai Allaelooyaa … (3) Allae… Looyaa