பாடல் #3738
யேசு நாதா காக்கிறீர்
🔤 Yaesu Naathaa Kaakkireer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யேசு நாதா காக்கிறீர் இளைப்பாறச் செய்கிறீர் மோசம் நேரிடாமலும் பாதம் இடறாமலும் என்னைத் தாங்கி நிற்கிறீர் நேச நாதா! காக்கிறீர். 2. வாரி போன்ற லோகத்தில் யாத்திரை செய்து போகையில் சூறைக்காற்று மோதினும் ஆழி கோஷ்டமாயினும் அமைதல் உண்டாக்குவீர் நேச நாதா! காக்கிறீர். 3. சற்று தூரம் செல்லவே தேவராஜ்யம் தோன்றுமே துன்பம் நீங்கி வாழுவேன் இன்பம் பெற்று போற்றுவேன் அதுகாறும் தாங்குவீர் நேச நாதா! காக்கிறீர்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaesu Naathaa Kaakkireer Ilaippaarach Seykireer Mosam Naeritaamalum Paadham Idaraamalum Ennaith Thaangki Nirkireer Naesa Naathaa! Kaakkireer. 2. Vaari Pondra Logatthil Yaatthirai Seythu Pokaiyil Sooraikkaarru Mothinum Aazhi Koshtamaayinum Amaidhal Untaakkuveer Naesa Naathaa! Kaakkireer. 3. Sarru Thooram Sellavae Thaevaraajyam Thonrumae Thunbam Neengki Vaazhuvaen Inbam Perru Porruvaen Athukaarum Thaangkuveer Naesa Naathaa! Kaakkireer.