பாடல் #37379
வானம் உமது சிங்காசனம்
🔤 Vaanam Umathu Singkaasanam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதபடி பெரியவரே நீர் உயர்ந்தவர் இயேசு தேவனே… பேர்சொல்லி என்னை அழைத்தவரே உள்ளங்கையில் என்னை வரைந்தவரே இரக்கத்தில் நீர் ஐசுவரியமே இயேசு ராஜனே …. கர்த்தாதி கர்த்தா கருணா சமுத்திரா நித்திய திரியேகா நான் பாடுவேன் ராஜாதி ராஜா தேவாதி தேவா இயேசுவே ராஜா நான் போற்றுவேன் எப்போதுமே உம்மை பாடிடுவேன் என் வாழ்விலே உம்மை உயர்த்திடுவேன் – கர்த்தாதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanam Umathu Singkaasanam Poomi Umathu Paadhapati Periyavarae Neer Uyarndhavar Yesu Devanae… Paersolli Ennai Azhaitthavarae Ullangkaiyil Ennai Varaindhavarae Irakkatthil Neer Aisuvariyamae Yesu Raajanae …. Kartthaathi Kartthaa Karunaa Samutthiraa Nitthiya Thiriyaekaa Naan Paatuvaen Raajaathi Raajaa Thaevaathi Thaevaa Yesuvae Raajaa Naan Porruvaen Eppothumae Ummai Paatituvaen En Vaazhvilae Ummai Uyartthituvaen – Kartthaathi