பாடல் #37378
சிலர் இரதத்தைக் குறித்து
🔤 Silar Rathatthaik Kuritthu
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலர் இரதத்தைக் குறித்து மேன்மை பாராட்டினார்கள் சிலர் குதிரையைக் குறித்து மேன்மை பாராட்டினார்கள் நான் என்று சொல்ல ஒன்றுமே இல்லை நான் தான் என்று சொல்ல எனக்கு ஒன்றுமே இல்லை எனக்கெல்லாம் நீர்தானே என் பேச்சும் நீர்தானே என் மூச்சும் நீர்தானே என் பெருமை நீர்தானே என் புகழும் நீர்தானே என் வெற்றி நீர்தானே எனக்கெல்லாம் நீர்தானே (2) உம்மைக் குறித்து மேன்மை பாராட்டுவேன் (2) – நான் என்று சொல்ல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Silar Rathatthaik Kuritthu Maenmai Paaraattinaarkal Silar Kuthiraiyaik Kuritthu Maenmai Paaraattinaarkal Naan Enru Solla Onrumae Illai Naan Thaan Enru Solla Enakku Onrumae Illai Enakkellaam Neerthaanae En Paechsum Neerthaanae En Moochsum Neerthaanae En Perumai Neerthaanae En Pugazhum Neerthaanae En Verri Neerthaanae Enakkellaam Neerthaanae (2) Ummaik Kuritthu Maenmai Paaraattuvaen (2) – Naan Enru Solla