பாடல் #37377
புத்தம் புதிய காரியங்கள்
🔤 Puttham Puthiya Kaariyanggal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
புத்தம் புதிய காரியங்கள் என் வாழ்வில் துவக்கினீர் ஸ்தோத்திரம் அற்புதங்கள் ஆயிரம் ஆயிரம் என் வாழ்வில் செய்தீர் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் ஸ்தோத்திரம் ஆமென் அற்புதங்கள் செய்யும் தேவன் நீரே.. நீரே அதிசயம் செய்யும் தேவன் நீரே.. நீரே உருவாக்கும் தெய்வம் இயேசு நீரே.. நீரே உருமாற்றம் செய்யும் தேவன் நீரே.. நீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Puttham Puthiya Kaariyanggal En Vaazhvil Thuvakkineer Sthotthiram Arpudhanggal Aayiram Aayiram En Vaazhvil Seytheer Sthotthiram Sthotthiram Aamen Sthotthiram Aamen Sthotthiram Aamen Sthotthiram Aamen Arpudhanggal Seyyum Devan Neerae.. Neerae Athisayam Seyyum Devan Neerae.. Neerae Uruvaakkum Theyvam Yesu Neerae.. Neerae Urumaartram Seyyum Devan Neerae.. Neerae