பாடல் #37376
தேவையெல்லாம் சந்திக்கும்
🔤 Thaevaiyellaam Santhikkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவையெல்லாம் சந்திக்கும் தெய்வம் யேகோவாயீரே – 2 வேண்டிக்கொள்வதற்கும் நான் நினைப்பதற்கும் அதிகமாய் கிரியை செய்ய வல்லவரே என் கண்கள் அதைப் பார்க்கவில்லை காதுகள் அதைக் கேட்கவில்லை இதயத்தில் தோன்றவும் இல்லை நீர் எனக்காய் செய்கிறதை – 2 யேகோவா தெய்வமே தேவையெல்லாம் தருபவரே யெகோவாயீரே எனக்காய் யாவும் செய்பவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaevaiyellaam Santhikkum Theyvam Yaekovaayeerae – 2 Vaentikkolvatharkum Naan Ninaippatharkum Athigamaay Kiriyai Seyya Vallavarae En Kankal Athaip Paarkkavillai Kaathugal Athaik Kaetkavillai Idhayatthil Thondravum Illai Neer Enakkaay Seykirathai – 2 Yaekovaa Theyvamae Thaevaiyellaam Tharubavarae Yekovaayeerae Enakkaay Yaavum Seypavarae