பாடல் #37373
சர்வ வல்லவர் யேகோவா தேவன்
🔤 Sarva Vallavar Yaekovaa Devan
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 80 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்வ வல்லவர் யேகோவா தேவன் எங்கள் தேவன் பூமியின் ராஜா - 2 1. மகிமை உமக்கே துதியும் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே கனமும் உமக்கே 2. உம்மை நேசிக்கிறோம் எம்மை படைக்கிறோம் உம்மை பணிந்து கொள்ள நாங்கள் வாழ்கின்றோம் Almighty God! Great Jehovah He is our God Ruler of the earth 1. We praise you God! We give honour to you We give glory to you and we worship your name 2. We love you Lord! and we offer ourselves To kneel before you That's why we live.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarva Vallavar Yaekovaa Devan Enggal Devan Poomiyin Raajaa - 2 1. Makimai Umakkae Thuthiyum Umakkae Sthotthiram Umakkae Kanamum Umakkae 2. Ummai Naesikkirom Emmai Pataikkirom Ummai Paninthu Kolla Naanggal Vaazhkinrom Almighty God! Great Jehovah He is our God Ruler of the earth 1. We praise you God! We give honour to you We give glory to you and we worship your name 2. We love you Lord! and we offer ourselves To kneel before you That's why we live.