பாடல் #37371
உயிரோடிருக்கும் மட்டும்
🔤 Uyirotirukkum Mattum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரோடிருக்கும் மட்டும் கர்த்தரை பாடுவேன் உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்... (2) காற்றையும் காணல மழையையும் காணல வாய்க்காலை வெட்டிட்டேன் தண்ணீரால் நிரப்புங்க...(2) கையளவு மேகம் இருந்தா போதுமே எங்க வாழ்க்கை எல்லாம் செழிப்பாய் மாறுமே (2) சூழ்நிலையைப் பார்க்கிறேன் சோர்ந்து போகிறேன் உங்கள நம்புறேன் எனக்கு உதவி செய்யுங்க... (2) வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவரே உம் வார்த்தையினாலே பிழைக்க செய்யுங்க...(2) நிற்க பலனில்லை என்ன செய்வது புரியல உங்க கரத்தால் பிடியுங்க என்னை நடத்தி செல்லுங்க...(2) அடைக்கலப் பட்டணம் எனக்கு நீர்தானே நீதிமான் அதற்குள் சுகமாய் இருப்பானே...(2) உயிரோடிருக்கும் மட்டும் கர்த்தரை பாடுவேன் உள்ளளவும் என் தேவனை கீர்த்தனம் பண்ணுவேன்... (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirotirukkum Mattum Karttharai Paatuvaen Ullalavum En Devanai Keertthanam Pannuvaen... (2) Kaarraiyum Kaanala Mazhaiyaiyum Kaanala Vaaykkaalai Vettittaen Thanneeraal Nirappungga...(2) Kaiyalavu Maegam Irunthaa Pothumae Engga Vaazhkkai Ellaam Sezhippaay Maarumae (2) Soozhnilaiyaip Paarkkiraen Sornthu Pokiraen Unggala Nampuraen Enakku Udhavi Seyyungga... (2) Vaakkutthatthatthil Unmai Ullavarae Um Vaartthaiyinaalae Pizhaikka Seyyungga...(2) Nirka Palanillai Enna Seyvathu Puriyala Ungga Karatthaal Pitiyungga Ennai Natatthi Sellungga...(2) Ataikkalap Pattanam Enakku Neerthaanae Neethimaan Adharkul Sugamaay Iruppaanae...(2) Uyirotirukkum Mattum Karttharai Paatuvaen Ullalavum En Devanai Keertthanam Pannuvaen... (2)