பாடல் #3737
யேசு நம்மை அழைக்கிறார்
🔤 Yaesu Nammai Azhaikkiraar
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. யேசு நம்மை அழைக்கிறார் துன்பம் லோகில் சூழ்கையில் அன்பு பொங்கி அழைக்கிறார் என்னைப் பின்செல் என்கிறார். 2. மண் பொன் ஆசை மாய லோகில் மனதை மயக்கையில் மன்னன் யேசு நம்மை நோக்கி என்னை நேசி என்கிறார். 3. இன்பம் துன்பம் லாபம் நஷ்டம் களிப்பு வேளையிலும் கிறிஸ்தவனே! என்னில் வெகு அன்புகூரு என்கிறார். 4. யேசு நம்மை அழைக்கிறார் நேசர் சத்தம் கேளுமே பணிவுடன் இதயத்தைப் படைத்து அன்பாய் நேசி.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Yaesu Nammai Azhaikkiraar Thunbam Lokil Soozhkaiyil Anpu Pongki Azhaikkiraar Ennaip Pinsel Enkiraar. 2. Man Pon Aasai Maaya Lokil Manathai Mayakkaiyil Mannan Yaesu Nammai Nokki Ennai Naesi Enkiraar. 3. Inbam Thunbam Laabam Nashtam Kalippu Vaelaiyilum Kiristhavanae! Ennil Veku Anpukooru Enkiraar. 4. Yaesu Nammai Azhaikkiraar Naesar Sattham Kaelumae Panivudan Idhayatthaip Pataitthu Anpaay Naesi.