பாடல் #37369
தேவன் தங்கும் எந்த
🔤 Devan Thangkum Endha
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. தேவன் தங்கும் எந்த வீடும் திருப்பதி யாகும்; பரம ஆறுதல் ஐக்யம் அன்பும் பெற்று வாழும்! 2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம் ஆக்கும் வீடு மோட்சம்; காலை பாலர் இயேசைப் போற்ற களித்தென்றும் வாழும்! 3. ஜெபத் தொனி கேட்கும் வீடு செழித்து வாழுமே; ஜீவ வேதம் வாசிப்பொரும் மேல் நோக்கி வாழ்வரே! 4. கர்த்தாவே! எங்கள் வீட்டிலும் நித்தம் நீர் தங்கிடும் உத்தம மனதோடும் மேல் பக்தி தந்தருளும்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Devan Thangkum Endha Veetum Thiruppathi Yaakum; Parama Aarudhal Aikyam Anpum Perru Vaazhum! 2. Kartthan Naamam Kaathukkinbam Aakkum Veetu Motsam; Kaalai Paalar Yesaip Portra Kalitthenrum Vaazhum! 3. Jebath Thoni Kaetkum Veetu Sezhitthu Vaazhumae; Jeeva Vaedham Vaasipporum Mael Nokki Vaazhvarae! 4. Kartthaavae! Enggal Veettilum Nittham Neer Thangkitum Utthama Manathotum Mael Pakthi Thandharulum!