பாடல் #37368
உம்மையன்றி உம்மையன்றி
🔤 Ummaiyanri Ummaiyanri
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மையன்றி உம்மையன்றி யாருமில்லையே அன்பின் மயமே மா சுத்தி நீதி நிறைவே 1. நீரென் ரஷை நீரென் பெந்து நீரென தாசை, நீரென் சொந்த மீட்பரான தென்ன பாக்கியமே – உம் 2. என்றும் எங்கும் இயேசுவே! என்னோடுகூட அன்றிருந்த சக்தி க்ருபையோடு வாழ்வீரே – உம் 3. ஜீவனிலும் நீர் பெரியோர்! மா சந்தோஷமே! பூவில் உமக்கு நிகர் யார்! சாற்றுவாருண்டோ? – உம் 4. மங்களமே என் தனமே! மகிமை தாதாவே! தங்கமே! என்றும் மாறாத தர்ம நாதனே! – உம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummaiyanri Ummaiyanri Yaarumillaiyae Anpin Mayamae Maa Sutthi Neethi Niraivae 1. Neeren Rashai Neeren Penthu Neerena Thaasai, Neeren Sondha Meetparaana Thenna Paakkiyamae – Um 2. Enrum Engkum Yesuvae! Ennotukooda Anrirundha Sakthi Krupaiyotu Vaazhveerae – Um 3. Jeevanilum Neer Periyor! Maa Santhoshamae! Poovil Umakku Nigar Yaar! Saarruvaarunto? – Um 4. Manggalamae En Thanamae! Makimai Thaathaavae! Thanggamae! Enrum Maaraadha Tharma Naadhanae! – Um