பாடல் #37366
இன்றைக்கே மனந்திரும்புவாய்
🔤 Inraikkae Mananthirumpuvaay
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்றைக்கே மனந்திரும்புவாய் இல்லையானாலும் கெடுவாய் பின்னைக்கென்று நீ பின்னிடுவது பிசாசின் தந்திரப் பேச்சென்றே நினை 1. நீதி வெட்டக் கை ஓங்குதே நீடிய சாந்தமோ தாங்குதே, மா தயவோடு பிராண நாதர் வருந்திப் பாவி உன்னை அழைக்கிறார் – இன்றைக்கே 2. நாளைப் பிழைப்பு சாத்தியம் நரக பாடுன் சம்பாத்தியம் ஆவியானவர் கூவியழைக்கும் வேளையிதுவே தட்டாதே – இன்றைக்கே 3. அந்திய காலம் பார்க்கலாம் அதுவரைத் தனம் சேர்க்கலாம் பிந்திப் போகாதெனச் சிந்தை கொள்வது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inraikkae Mananthirumpuvaay Illaiyaanaalum Ketuvaay Pinnaikkenru Nee Pinnituvathu Pisaasin Thanthirap Paechsenrae Ninai 1. Neethi Vettak Kai Ongkuthae Neetiya Saandhamo Thaangkuthae, Maa Thayavotu Piraana Naadhar Varunthip Paavi Unnai Azhaikkiraar – Inraikkae 2. Naalaip Pizhaippu Saatthiyam Naraka Paatun Sampaatthiyam Aaviyaanavar Kooviyazhaikkum Vaelaiyithuvae Thattaathae – Inraikkae 3. Anthiya Kaalam Paarkkalaam Athuvaraith Thanam Saerkkalaam Pinthip Pokaathenach Sinthai Kolvathu