பாடல் #37362
வாழ்த்தும் திரு நாமம்
🔤 Vaazhtthum Thiru Naamam
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வாழ்த்தும் திரு நாமம் என் இயேசு நாயகா என்னே காக்கும் வழி நடத்தும் என் ஜீவ நாயகா துரிதம் நிறையும் பாரிதில் சரணம் நின் திருப்பாதமே கனிவின் உறவாம் யேசுவே கால்வரி என்னுடே தஞ்சமே வேதனை தீர்னேன் வாழ்வதில் நாதா நின் ஸ்துதி பாடுவான் பாடுகள் நின்னகல் ஏற்று நீ பாதகனேபோல் குருஷதில் பெலஹீனத்தையில் கேனு ஞான் பரனே நின் க்ருபை தன்னு நீ பெலவும் மகிமையும் என்னுமே பரம பிதாவின் ஸ்வந்தமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaazhtthum Thiru Naamam En Yesu Naayakaa Ennae Kaakkum Vazhi Natatthum En Jeeva Naayakaa Thuridham Niraiyum Paarithil Saranam Nin Thiruppaadhamae Kanivin Uravaam Yaesuvae Kaalvari Ennutae Thanjjamae Vaedhanai Theernaen Vaazhvathil Naathaa Nin Sthuthi Paatuvaan Paatugal Ninnakal Aerru Nee Paadhakanaepol Kurushathil Pelaheenatthaiyil Kaenu Njaan Paranae Nin Krupai Thannu Nee Pelavum Makimaiyum Ennumae Parama Pithaavin Svandhamae