பாடல் #37358
கலங்காதே திகையாதே
🔤 Kalangkaathae Thikaiyaathae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கலங்காதே திகையாதே உன் கவலை கண்ணீர் நான் கண்டேன் வருத்தங்கள் உன் பாரங்கள் நான் சிலுவையில் உனக்காய் ஏற்றுக்கொண்டேன்-2 சொந்தம் பந்தம் மறந்தாலும் உன்னை உறங்காமல் நான் காத்திடுவேன் நீ போகும் பாதை எல்லாமும் உன்னை கரம் பிடித்து வழி நடத்திடுவேன்-கலங்காதே 1.வாழ்க்கையில் தோல்விகள் போராட்டம் வந்தாலும் தனிமையில் சோர்ந்து நீ தவித்து நின்றாலும்-2 உன்னை விசாரிக்க உன் தேவன் நான் உண்டு-2 ஒரு போதும் கைவிடாமல் விலகாமல் நான் இருப்பேன்-2-கலங்காதே 2.எதிர்காலம் என்னவென்று கலங்கி நீ போனாலும் வீணான பழிகளால் சோர்வாகி நின்றாலும்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kalangkaathae Thikaiyaathae Un Kavalai Kanneer Naan Kantaen Varutthanggal Un Paaranggal Naan Siluvaiyil Unakkaay Aerrukkontaen-2 Sondham Pandham Maranthaalum Unnai Urangkaamal Naan Kaatthituvaen Nee Pokum Paathai Ellaamum Unnai Karam Pititthu Vazhi Natatthituvaen-kalangkaathae 1.vaazhkkaiyil Tholvigal Poraattam Vanthaalum Thanimaiyil Sornthu Nee Thavitthu Ninraalum-2 Unnai Visaarikka Un Devan Naan Untu-2 Oru Pothum Kaivitaamal Vilakaamal Naan Iruppaen-2-kalangkaathae 2.ethirkaalam Ennavenru Kalangki Nee Ponaalum Veenaana Pazhigalaal Sorvaaki Ninraalum-2