பாடல் #37357
குறைவில்லப்பா குறைவில்லப்பா
🔤 Kuraivillappaa Kuraivillappaa
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குறைவில்லப்பா குறைவில்லப்பா கிறிஸ்துவுக்குள் எனக்கு குறைவில்லப்பா குறையலப்பா குறையலப்பா உந்தன் பெலன் என்னில் மாதம்தோறும் புது கனிகள் தர செய்து மகிழ்கின்றீர் என் கனிகள் கெடுவதில்லை இலைகள் உதிர்வதில்லை வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும் படி செய்கிறீர் என் கைகளை யுத்தத்திற்காய் நன்றாய் பழக்குகின்றீர் உம் ரட்சிப்பின் கேடகத்தை எனக்கு தந்தீரய்யா உம்முடைய வலதுகரம் என்னை தாங்குதய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuraivillappaa Kuraivillappaa Kiristhuvukkul Enakku Kuraivillappaa Kuraiyalappaa Kuraiyalappaa Undhan Pelan Ennil Maadhamthorum Puthu Kanigal Thara Seythu Makizhkinreer En Kanigal Ketuvathillai Ilaigal Uthirvathillai Venkala Villum En Puyanggalaal Valaiyum Pati Seykireer En Kaigalai Yutthatthirkaay Nanraay Pazhakkukinreer Um Ratsippin Kaedakatthai Enakku Thantheerayyaa Ummutaiya Valathugaram Ennai Thaangkudhayyaa