பாடல் #37356
விட்டுக்கொடுக்கலையே
🔤 Vittukkotukkalaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
விட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும், மனுஷன் கையிலும் விட்டுக்கொடுக்கலையே கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கல என்னை தேடி வந்தீங்க இந்த மனுஷன் உதவல நீங்க வந்து நின்னீங்க விட்டுக்கொடுக்கலையே விட்டுக்கொடுக்கலையே சாத்தான் கையிலும், மனுஷன் கையிலும் விட்டுக்கொடுக்கலையே 1. கலங்கின என்னை கண்டு கடல் மேல நடந்து வந்து காற்றையும் கடலை அதற்றி கரை சேர்த்தீங்க- 2 அற்ப விசுவாசம் நிறைந்த என் வாழ்க்கையில அற்புதம் செய்பவராய் வந்து விட்டீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க 2. கல்லெறியும் மனிதர் முன்பு கறைப்பட்ட வாழ்வை கண்டு கல்லெறிய விடாமல் என்னை காத்துக்கொண்டீங்க - 2 பாவம் நிறைந்த இருளான வாழ்க்கையில ஆக்கினை தீர்க்காமல் ஆதரித்தீங்க என்னை ஆற்றி தேற்றி அரவணைச்சீங்க நல்ல தகப்பனாக தூக்கி சுமந்தீங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vittukkotukkalaiyae Vittukkotukkalaiyae Saatthaan Kaiyilum, Manushan Kaiyilum Vittukkotukkalaiyae Konjjam Kooda Ninaichsu Paarkkala Ennai Thaeti Vantheengga Indha Manushan Udhavala Neengga Vanthu Ninneengga Vittukkotukkalaiyae Vittukkotukkalaiyae Saatthaan Kaiyilum, Manushan Kaiyilum Vittukkotukkalaiyae 1. Kalangkina Ennai Kantu Katal Maela Natanthu Vanthu Kaarraiyum Katalai Adharri Karai Saerttheengga- 2 Arpa Visuvaasam Niraindha En Vaazhkkaiyila Arpudham Seypavaraay Vanthu Vitteengga Ennai Aarri Thaerri Aravanaichseengga Nalla Thakappanaaga Thookki Sumantheengga 2. Kalleriyum Manidhar Munpu Karaippatta Vaazhvai Kantu Kalleriya Vitaamal Ennai Kaatthukkonteengga - 2 Paavam Niraindha Irulaana Vaazhkkaiyila Aakkinai Theerkkaamal Aadharittheengga Ennai Aarri Thaerri Aravanaichseengga Nalla Thakappanaaga Thookki Sumantheengga
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A
Bm G
D A
Bm G
A G F#m7
Bm7 Em A
A G F#m7
Bm7 Em A
D
A (Am)
G
A
Em7 A G
Em7 A
Bm7 G Em A
Bm G Em A